1. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
2. ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை __________
3. இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.
வினைத்தொகை.
4. கோடிட்ட இடத்தை நிரப்புக:
தில்லையாடி வள்ளியம்மை நாட்டில் பிறந்தார்.
5. 'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
6. பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.
7. பட்டியல் I ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) களவழி நாற்பது 1. நிலையாமை
(b) முதுமொழிக் காஞ்சி 2. வேளாண் வேதம்
(c) நாலடியார் 3. ஆறு மருந்து
(d) ஏலாதி 4. புறப்பொருள்
(a) (b) (c) (d)
8. பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள்-இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
9. பொருந்தாத தொடரைக் கண்டறிக.
10. வினாவிற்குரிய விடை எழுதுக:
காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?